2021 Awards |
கனடாதமிழ்இலக்கியத்தோட்டத்தின்வருடாந்தவாழ்நாள்இலக்கியசாதனைக்கான இயல்விருது (2021) இந்தஆண்டுபேராசிரியர்ஆ.இரா.வேங்கடாசலபதிஅவர்களுக்குவழங்கப்படுகிறது.
கடந்தநாற்பதுஆண்டுகளாகவரலாறு, மொழி, இலக்கியம், பண்பாடு, அரசியல், சமூகம்எனப்பல்வேறுதுறைகள்சார்ந்துவேங்கடாசலபதிஅவர்கள்தொடர்ச்சியாகஎழுதிவருகிறார். தற்போதுசென்னைவளர்ச்சிஆய்வுநிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பணியாற்றிவரும்வேங்கடாசலபதிசென்னைப்பல்கலைக்கழகம், மனோன்மணியம்சுந்தரனார்பல்கலைக்கழகம்ஆகியபல்கலைக்கழங்களிலும்முன்னர்பணியாற்றியு ள்ளார்.
தமிழிலும்ஆங்கிலத்திலுமாகஅறுபதுக்கும்மேற்பட்டநூல்களைஎழுதியுள்ளவேங்கடாசலபதி, உலகஅளவில்அமைந்துள்ளமதிப்புவாய்ந்தபல்கலைக்கழகங்களின்ஊடாகப்புலமைசார்ஆங்கிலஅ றிஞர்கள், மாணவர்கள்குழாத்திடம்தமிழ்இலக்கியம், தமிழர்வரலாறு, தமிழர்பண்பாடுஆகியவற்றைஎடுத்துச்செல்வதற்குமிகப்பெரியபங்களிப்பைவழங்கியுள்ளார். திராவிடஇயக்கக்கோட்பாடுகளின்தாக்கத்தைக்கொண்டவேங்கடாசலபதிவரலாற்றாய்வுஎன்றதள த்தில்பாரதி, புதுமைப்பித்தன், வ.உ.சிதம்பரனார், உ.வே.சுவாமிநாதய்யர், சி.வை.தாமோதரம்பிள்ளைஎனத்தமிழ்ஆளுமைகள்குறித்துஎழுதியவிரிந்தநோக்கிலானஆழ்ந்தஆய் வெழுத்துகள்வரலாற்றுமுக்கியத்துவம்படைத்தவையாகவிளங்குகின்றன.வேங்கடாசலபதியின் ஆய்வெழுத்துக்கள் படைப்பாற்றலுடன் கூடிய உயிரோட்டமுள்ள பனுவல்களாக இருப்பது அவற்றின் தனிச்சிறப்பு.
வேங்கடாசலபதிதமிழிலிருந்துஆங்கிலத்திற்குநிறையமொழியாக்கங்களைச்செய்துள்ளார். வேங்கடாசலபதியின்தேர்ந்தெடுக்கப்பட்டசங்கஇலக்கியக்கவிதைகளின்ஆங்கிலமொழிபெயர்ப்பு, சுந்தரராமசாமியின்ஜே.ஜே : சிலகுறிப்புகள்நாவலின்ஆங்கிலமொழிபெயர்ப்புஆகியனதமிழ்இலக்கியம்சார்ந்தஅவரதுமொழியா க்கங்களில்குறிப்பிட்டுச்சொல்லக்கூடியபங்களிப்புகள்.
வேங்கடாசலபதிதமிழிலும்ஆங்கிலத்திலும்சிறப்பாகஆய்வுரைகளைவழங்கிவருபவர். அவர்தனதுஆய்வுரைகளைசிக்காக்கோபல்கலைக்கழகம், சென்னைப்பல்கலைக்கழகம், அமெரிக்கபேர்க்லிபல்கலைக்கழகம், ரொறொன்ரோபல்கலைக்கழகம்எனஉலகின்முன்னணிப்பல்கலைக்கழகங்கள்பலவற்றில்தமிழ் மொழிவரலாறு, தமிழர்வாழ்வியல், தமிழ்ப்பதிப்பியல்,தமிழ்இலக்கியம்ஆகியவைகுறித்துக்கனதியானஉரைகளைவழங்கியிருக்கிறார் .
ஹாவார்ட்பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ்பல்கலைக்கழகம், சிங்கப்பூர்பல்கலைக்கழகம், ரொறொன்ரோபல்கலைக்கழகம், சென்னைப்பல்கலைக்கழகம், சிக்காக்கோபல்கலைக்கழகம், பேர்க்கிபல்கலைக்கழகம், தில்லிப்பல்கலைக்கழகம்எனஉலகின்முன்னணிப்பல்கலைக்கழகங்கள்பலவற்றின்வருகைதருதமிழ் ப்பேராசிரியராகக்கடமையாற்றியபேரனுபவத்தைக் கொண்டவர்வேங்கடாசலபதிஅவர்கள்.
தமிழ்ச்சமூகப் பண்பாட்டுவரலாறுகுறித்துப்பலநூல்களைஎழுதும் பணியில் தொடர்ந்து கடுமையாகஉழைத்துவரும்வேங்கடாசலபதி, தமிழ்ப்பண்பாட்டுத்தளத்தில்இயங்கும்சகதமிழ்ஆய்வாளர்களுக்குஊக்கமும்உதவியும்வழங்கிவரும் தனிப்பெரும்இருமொழிஎழுத்தாளுமை!
இவ்வாறானவரலாற்றுச்சிறப்புமிகுந்தபங்களிப்புகளைப்பல்லாண்டுகளாகத்தமிழ்உலகிற்குச்சோர் விலாதுஆற்றிவருபவரும், தமிழ்அறிஞர்குழாத்தால்மிகவும்அங்கீகரிக்கப்படுபவருமான பேராசிரியர்ஆ.இரா.வேங்கடாசலபதிஅவர்களுக்கு, 2021ஆம்ஆண்டுக்கானஇயல்விருதைவழங்குவதில்தமிழ்இலக்கியத்தோட்டம் பெருமைகொள்கிறது.