Welcome to Tamil Literary Garden! |
Founded in 2001 and registered as a charitable organization in Toronto, the Tamil Literary Garden is committed to the promotion of studies and literary activities in Tamil, both nationally and internationally. Its mandate includes promoting creative writing, translations, book releases, awards, conferences, and workshops.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும்.
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2023ம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு, 2024ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ம் திகதி ரொறன்ரோவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒளித்தொகுப்பை இங்கே காணலாம்.
Patrons:
Bankers: Bank of Montreal
Auditors: Forster & Partners LLP
Legal Counsel: Simon Archer